விஜய் பட நடிகர் பீச்சில் ஐஸ்கிரீம் வைத்து ஒரு லட்சம் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப்.

இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் பரத் ஜெயந்த். அது மட்டுமல்லாமல் இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல படத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த பரத் ஜெயின் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஆனால் இவர் படங்களில் கவனம் செலுத்துவதை விட பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

பெசன்ட் நகர் பீச்சில் ஐஸ்கிரீம் நிற்பது தான் இவரது பிசினஸ். இவரது ஐஸ் கிரீம் ஷாப் குறித்த வீடியோ ஒன்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது.

ஐஸ்கிரீம் பிசினஸ் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.