சூர்யா படத்தால் கடுப்பாகி உள்ளனர் தளபதி விஜய் ரசிகர்கள்.

Vijay Fans Warning to Sun Pictures : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் என அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தினை தயாரிப்பதும் நீங்கள் தானே? அப்டேட் எப்போ வரும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பல ஹாஸ்டேக்குகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu