Vijay Fans Vs Archana Kalpathi | Vijay 63 | Thalapathy 63 | Thalapathy Vijay | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Cinema News
கல் நெஞ்சக்காரி தங்கச்சி கேட்டும் சொல்ல மாட்டிங்களா? என தளபதி 63 தயாரிப்பாளரை விஜய் ரசிகர்கள் கண்ட மேனிக்கு கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Vijay Fans Vs Archana Kalpathi : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தினம் தினம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் அப்டேட் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். ஆனால் அவரோ வாய் திறந்த பாடில்லை.

முதலமைச்சராகிறார் சூர்யா – அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

இந்நிலையில் தற்போது அர்ச்சனா கல்பாத்தியின் தங்கை ஐஸ்வர்யா கல்பாத்தி எனக்கு அப்டேட் வேண்டும் என கேட்டு டீவீட்டியுள்ளார்.

அப்படியும் அர்ச்சனா வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். இதனால் ஆவேசமான ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். மேலும் சிலரோ கெஞ்சியும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.