Vijay Fans Vs Archana Kalpathi : Thalapathy 63 Update Expectation | Thalapathy Vijay | Tamil Cinema News | Kollywood CInema News | Trending CInema News
தளபதி 63 குறித்த அப்டேட் விடாததால் தயாரிப்பாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Fans Vs Archana Kalpathi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பாக்ஸ் ஆபீஸ் கிங்கான விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட் கேட்டு தினம் தினம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.

எல்லாம் நான் பண்ண தவறு தான், தளபதி 64 குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

இந்நிலையில் தற்போது அதற்கான நேரம் வரும் போது அப்டேட் வரும், அந்த நேரத்திற்காக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறோம் என கூறி டிவீட் செய்துள்ளார்.

அப்டேட் மட்டும் வரல என்று கூறி விஜய் ரசிகர் ஒருவர் அர்ச்சனா கழுத்தில் விஜய் கத்தி வைத்திருப்பது போல புகைப்படத்தை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

மேலும் பலர் அப்டேட் விடலானாலும் விஜய் பார்த் டேக்கு என்ன அப்டேட் வெளியாகும் அப்படிங்கரையாவது சொல்லிட்டு போங்க என கெஞ்சுகின்றனர்.

அர்ச்சனா கல்பாத்தி இப்படி சைலண்டா ஏதோ பெரிய பிளான் இருக்கு, நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்துக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் நல்லா தெரியுது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.