Vijay Fans Video

Vijay Fans Video : விஜய் ரசிகர்களின் நடு ரோட்டில் செய்த செயலால் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தளபதி 63-லும் இது இருக்கு – ரசிகர்களை குஷியாக்கிய அப்டேட்.!

விஜய் மீது வைத்துள்ள அன்பால் சில சமயங்களில் ரசிகர்கள் எல்லை மீறி வெறித்தனமான அளவில் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

மதுரை பகுதியிலும் அப்படி தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜய் ரசிகர்கள் பட்ட பகலில் நடு ரோட்டில் அவரது பேனருக்கு பாலபிஷேகம் செய்து கோஷம் போட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.