Vijay fans starts trending his Birthday : Thalapathy Vijay | Kollywood | Tamil Cinema | Latest Cinema News, Tamil Cinema News

Vijay fans starts trending his Birthday :

அவர் பிறந்த நாளிற்கு இன்னும் 21 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே இணையத்தை அவர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

ஓம் நமச்சிவாயா என்று கூறி சிவ வழிபாடு செய்வது ஏன்?

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால்,

தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இன்று துவங்கியிருக்கும் ஜூன் மாதத்தில்தான் தளபதியின் பிறந்த நாளும்கூட அதாவது ஜூன் 22ஆம் தேதி தளபதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் ஜூன் மாதத்தை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.

அவர் பிறந்த நாளிற்கு இன்னும் 21 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே இணையத்தை அவர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.