Bigil Ticket Booking
பிகில் டிக்கெட் புக்கிங் குறித்து ரசிகர்களிடம் பிரபல தியேட்டர் ஒன்றில் கேட்டதற்கு ரசிகர்கள் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இதற்கான புக்கிங் பல்வேறு தியேட்டர்களில் விறுவிறுப்பாக நடந்து விடுகிறது, அதே சமயம் சில இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்களும் அவதியுற்று வருகின்றனர்.

இது குறித்து ரசிகர்கள் கோபத்தையும் அவர்கள் கூறுவதையும் நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.