Vijay Fans Vilaiyilla Virunthagam
மக்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்துள்ள பிரம்மிப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் முன்னணி நடிகரான தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் விஜய் ரசிகர்கள் வெறும் விஜய் பட ரிலீஸை மட்டும் கொண்டாடாமல் மக்களுக்காக பல இடங்களில் நல்ல விசயங்களை செய்து வருவதையும் நாம் பார்த்திருப்போம்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஒன்றிணைந்து விலையில்லா விருந்தகம் ஒன்றை தொடங்கி ஏழை எளிய மக்களிற்கு இலவசமாக உணவளித்து வருகின்றனர்.

நிச்சயம் இது பாராட்ட வேண்டிய விசியம் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.