விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.

Vijay Fans Help to Viruthachalam GH : தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களின் தலைமையில்… மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டன.

கொரானாவில் தத்தளிக்கும் தமிழகம்.. விஜய் ரசிகர்கள் செய்த உதவி - குவியும் பாராட்டு.!!

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், தென்மேற்கு விவாசய அணி தலைவர் பாலகணபதி, விருத்தாசலம் நகர தலைவர் வாசு, மாவட்ட நிர்வாகி சக்திவேல், மங்களூர் ஒன்றியம் நீலகண்டன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள், தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொரானாவில் தத்தளிக்கும் தமிழகம்.. விஜய் ரசிகர்கள் செய்த உதவி - குவியும் பாராட்டு.!!
கொரானாவில் தத்தளிக்கும் தமிழகம்.. விஜய் ரசிகர்கள் செய்த உதவி - குவியும் பாராட்டு.!!