Vijay Fans Comments About Upcoming Movies

இதை எடுத்த முடிவால் அந்தத் தப்பை மட்டும் திரும்பவும் பண்ணிடாதீங்க என ரசிகர்கள் அலறுகின்றனர்.

Vijay Fans Comments About Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் வெளியாகவே விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. அதேபோல் இதே கூட்டணியில் மீண்டும் உருவாகும் படத்தில் இதே தவறை செய்யாதீர்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani | Sanchita | Deepak | HD