Vijay Fans Celebration For NKP : Inside the Viral Poster.! | Thala Ajith | Thalapathy Vijay | Nerkonda Paarvai | Kollywood Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay Fans Celebration For NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் படங்கள் ரிலீஸானாலே அன்று தமிழகம் முழுவதும் திருவிழா போல தான் கலை கட்டும்.

மெர்சலை முந்திய நேர்கொண்ட பார்வை முதல் நாள் வசூல், ஆனால்? – ஒரு ஷாக்கிங் அப்டேட்.!

அஜித்தும் விஜயும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் அவரது ரசிகர்கள் சமூக வளையதளங்களில் எலியும் பூனையுமாக தான் இருந்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை ஜெயிக்குமா? – தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

அப்படியான நிலையில் தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி பலரையும் கவர்ந்து வருவது மட்டுமில்லாமல் ஆச்சரியப்பட வைத்தும் வருகிறது.

Poster Photo : 

Vijay Fans Celebration for NKP
Vijay Fans Celebration for NKP
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.