bigil
விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கறிக்கடை காரர்களுக்கு உதவி செய்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Vijay Fans Bigil Promotion : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த செயல் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்.!

அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்டரில் கறி வெட்டும் கட்டையின் மீது விஜய் கால் வைத்து கொண்டு இருப்பது போல போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறிக்கடை தொழிலார்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக கோவை விஜய் ரசிகர்கள் கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தி ஆகியவைகளை வழங்கியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.