Vijay fans Angry with Parthiban Tweet | The film was directed by RD Nesan. | Thalapathy Vijay | KOllywood | Tamil Cinema | kajal Aggarwal

Vijay fans Angry with Parthiban Tweet :

Vijay fans Angry with Parthiban Tweet :  விஜயின் படம் பார்த்திபனின் படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதாக ரசிகர் ஒருவர் கூற அதற்கு பார்த்திபன் அளித்த பதில் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி இல்லனா விஜய் அவ்வளவு தான்.. ரசிகரின் டீவீட்டிற்கு பிரபலம் கொடுத்த பதிலடியை பாருங்க.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லா. இந்த படத்தை ஆர்.டி நேசன் இயக்கி இருந்தார்.

இந்த படம் பார்த்திபனின் உள்ளே வெளியே படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக ரசிகர் ஒருவர் கூற அதற்கு பார்த்திபன் எப்படியோ கல்லா ஃபுல்லானா சரி என குறிப்பிட்டு ட்வீட் செய்ய விஜய் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.