ஜி. கே விஷ்ணுவின் ஒளிப்பதிவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் தளபதி விஜய் ரசிகர் ஒருவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தற்போது விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜி.கே விஷ்ணுவின் ஒளிப்பதிவை விமர்சனம் செய்துள்ளார்.
அந்த டீவீட்டில் யோவ் ஜி.கே விஷ்ணு என்னய்யா பண்ணி வச்சி இருக்கீங்க, பாடல்களுக்கு லைட்டிங் எல்லாம் செம. புட் பால் மேட்ச் நேர்ல பார்த்த பீல்.. நீ வேற லெவல் யா என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகரின் இந்த விமர்சனத்தால் மகிழ்ச்சியடைந்து ஜி.கே விஷ்ணு இந்த டீவீட்டை ரி-டீவீட்டும் செய்துள்ளார்.
Yov @dop_gkvishnu ennaiya panni vachurukey…visuals lam Hollywood level la irukku…world cup football match pakura feel irunthathu…songs ku lighting lam semmaiya irukku…action scenes lam yemmov…
Vera level ya nee…#BigilDiwali
— ᴮᶦᵍᶦˡSudhagaR (@vijaykmr964) October 27, 2019