Vijay Fan Request to Mahat
Vijay Fan Request to Mahat

விஜய் பிறந்தநாளில் மகத்திடம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிடுமாறு கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Vijay Fan Request to Mahat : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு வரும் ஜூன் 22-ம் தேதி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்காக விஜய் ரசிகர் ஒருவர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் அதனை ஜூன் 20ஆம் தேதி வெளியிடுமாறு மகத்திடம் கேட்டுள்ளார்.

என்னம்மா மாறிட்டார்.. சில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது? – கொரானா வைரஸ் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ.!

மகத்தும் ரசிகரின் கோரிக்கையை ஏற்று வெளியிட தயார் என கூறியுள்ளார். ஆனால் இன்னொரு விஜய் ரசிகர் இவனை எல்லாம் ஏன் ப்ரோ கூப்பிடுறீங்க?? தளபதிக்கு நாமலே போதும் என கூறியுள்ளார்.

இதனால் மகத் அந்த வீடியோவை வெளியிடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vijay Fan Request to Mahat
Vijay Fan Request to Mahat