Vijay Fan Help to Poor Lady
Vijay Fan Help to Poor Lady

நண்பனின் அம்மாவின் சிகிச்சைக்காக ரசிகர் ஒருவர் உதவி கேட்க உடனடியாக செய்து கொடுத்துள்ளார் விஜய் ரசிகர் ஒருவர்.

Vijay Fan Help to Poor Lady : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கனவு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். ரசிகர்கள் படத்தில் மட்டும் பார்த்து கொண்டாடும் ரசிகர்களாக மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் தன்னுடைய நண்பனின் பள்ளி நண்பருடைய அம்மாவின் சிகிச்சைக்காக உதவி கேட்டுள்ளார்.

இதனை அதிக தளபதி விஜய் ரசிகர் ஒருவர் உடனடியாக அவரது உதவியை செய்து கொடுத்துள்ளார். இது குறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் நிகழும் வைத்துள்ளனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் அந்த ரசிகரின் செயலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.