Vijay Entry in Bigil Audio Launch : Massive Video Inside | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Atlee
தளபதி விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளார். அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Vijay Entry in Bigil Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் இதெல்லாம் இல்ல – அதிரடி காட்டும் படக்குழு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தது விஜயின் வருகைக்காக தான், அது தற்போது நடந்து விட்டது. ஆம், விஜய் அரங்கத்திற்குள் என்ட்ரி கொடுத்து விட்டார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் இப்படியும் ஒரு ஸ்பெஷலா? – இதோ அதிகாரபூர்வ அப்டேட்.!

அந்த வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.