Vijay Doing First Time  : Thalapathy Vijay | Nayanthara | Atlee | Yogi Babu | Thalapathy 63 | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Doing First Time  :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும்.

இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பிளான் இதுதான் – வெளிவந்த மிரட்டல் தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த மாஸான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதுவரை அப்பா தந்தை டபுள் ஆக்‌ஷன் கதைகளில் பிளாஷ் பேக்கில் அப்பாவாகவும் நிஜத்தில் மகனாகவும்தான் விஜய் நடித்துள்ளார்.

ஆனால் முதல்முறையாக இப்படத்தில் ஒரே காட்சியில் வயதான விஜய்யும் மகன் விஜய்யும் தோன்றுவார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.