Vijay Devarakonda's next Movie Release Date Announced | There is a huge expectation for the film Vijay Devarakonda | Rashmika Mandanna | Dear Comrade

Vijay Devarakonda’s Next Movie Release Date :

Vijay Devarakonda’s next Movie Release Date : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

நண்பனுக்கு கோயில் கட்டு பாட்டில் விஜய் – லாரன்ஸ் டிவீட்டை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் முன்னதாக மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்த இப்படம் தற்போது ஜுலை 26-ம் தேதிதான் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.