Vijay Devarakonda
Vijay Devarakonda

Vijay Devarakonda : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

விஜய் இயக்குனருடன் இணையும் பிரசாந்த் – தொடரும் ஜீன்ஸ் சென்டிமென்ட்!

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தளபதி – நிஜத்திலும் ஹீரோதான்!

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது என் தங்கச்சி பா… திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த விஜய்.!

அதில் ராஷ்மிகாவுக்கு இவருக்கு பதில் ரசிகர் ஒருவர் முத்தமிடுவது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.