Vijay Devarakonda Romance With Statue

பெண் சிலைக்கு விஜய்தேவரகொண்டா லிப் லாக் முத்தமிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Devarakonda Romance with Statue : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திலும் விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

விஜய் தேவர்கொண்டா தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ரானா டகுபதி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பெண் பொம்மை ஒன்றுடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.

அந்த பொம்மைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து அடா டேய் பொம்மைக்குமா என கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.