விஜய் தேவரகொண்டாவின் காதலி இவர் தான் என புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Vijay Devarakonda Lover : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதெல்லாம் கவனித்தீர்களா? இவ்வளவு டீட்டைலா?

இவருடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்த ராஷ்மிக்கா மந்தனா மட்டுமில்லாமல் நிஹாரிகா என பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகையுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ஆம், பிரேசிலை சேர்ந்த இசபெல்லா என்ற பெண்ணுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

மேலும் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாண்டியுடனான பிரேக்கப்பிற்கு காரணம் என்ன? ஓபனாக ட்வீட் போட்ட காஜல்.!

இதனால் நெட்டிசன்கள் பலரும் விஜய் தேவரைகோண்டாவின் காதலி இவர் தானா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். சிலர் இது இருவரும் சேர்ந்து நடித்து வரும் படத்தில் இருந்து வெளியான புகைப்படம் எனவும் கூறுகின்றனர்.

இவரா விஜய் தேவரகொண்டாவின் காதலி, இணையத்தில் லீக்கான புகைப்படம்.!