இனி இந்த மாதிரி கதையில் தான் நடிப்பேன் என இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் தளபதி விஜய்.

Vijay Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் இனி தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்
 

இதனால் இனி விஜய் இந்திய அளவிலான சினிமாவை டார்கெட் செய்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இனி தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம்‌‌. அது போன்ற கதைகளை மட்டுமே அவர் எதிர்பார்ப்பதாக இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.