தளபதி விஜயின் மகளுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay Daughter in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

தளபதி விஜயின் மகள் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டாரா?? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
முன்மாதிரி சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு விடிவி கணேஷ் செல்வராகவன் சகோ என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அவருடைய மகள் திவ்யா சாஷா ஆகியோரே லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

என்னை அடிக்க ஒரு படையே வந்தாங்க – Director Gowthaman Emotional Speech | Adangamai Audio Launch | KD