
விஜயின் மக்களுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் யார் என்பது குறித்து கூறியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் எழில்.
Vijay Daughter in Favourite Bigg Boss Contestants : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க பல திரையுலக பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது தளபதி விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னிடம் பேசிய விஷயங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வந்து பாருங்க…எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் – Sakkarai Thokalaai oru Punnagai DAY 3 Public Review

விஜயின் மகளுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் மூன்றாவது சீஸனில் பங்கேற்ற தர்ஷன் தான் என விஜய் சொன்னதாக எழில் கூறியுள்ளார். இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.