Vijay Dance in Nanban Success Meet :
Vijay Dance in Nanban Success Meet :

திரைப்படம் வெற்றி விழாவில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியிட்டுள்ளார் தளபதி விஜய்.

Vijay Dance in Nanban Success Meet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நண்பன் பட வெற்றி விழாவில் அப்படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீயுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த அரிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பொதுவாகவே கூட்டத்தில் பேச கூச்சப்படும் அளவிற்கு அமைதியான மனிதரான விஜயா இப்படி ஆட்டம் போட்டுள்ளார் என அனைவரையும் இந்த வீடியோ வியக்க வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.