Vijay Comment About Bigil Teaser : Live Response | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil cinema News | Trending cinema News
அப்டேட் விடு அர்ச்சு என ஹேஸ்டேக் எல்லாம் ட்ரெண்டாக்கி அப்டேட் கேட்டும் வராததால் கடுப்பான விஜய் ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Vijay Comment About Bigil Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளது.

ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு படத்தை பற்றிய அப்டேட் எதுவும் வந்த பாடில்லை. விஜய் ரசிகர்களும் அப்டேட் கேட்டு எவ்வளவோ முட்டி மோதி பார்த்து விட்டனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியோ கருணை காட்டுவதாக இல்லை.

இதனால் கடுப்பான சில விஜய் ரசிகர்கள் இவங்க கிட்ட கேட்டதுக்கு தமிழ் ராக்கர்ஸ் கிட்ட கேட்டாலும் லீக் பண்ணி இருப்பான் என்றெல்லாம் கமெண்ட் கொடுக்கின்ற்னர்.

இதோ ஒரு சிலர் சொல்றத நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.