தன்னுடைய மகன் மற்றும் மகள் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் தரப்பு.

Vijay Clarification on Childrens : தமிழ் சினிமாவின முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இது உண்மையில்லை.. நம்பாதீங்க - விஜய் தரப்பில் இருந்து வெளியான திடீர் அறிவிப்பு

தளபதி விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. மகன் ஜாக்சன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப் படிப்பை பயின்று வருகிறார். மகள் பள்ளிப்படிப்பை பயின்று வருகிறார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் : ஐசிசி வெளியீடு

இவர்கள் இருவரின் பெயரில் சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்கள் செயல்பட்டு வருகின்றன ‌‌‌‌. ஆனால் இவை அனைத்தும் பொய். இவர்களுக்கு எந்தவித சமூக வலைதளப் பக்கங்களில் இல்லை எனவும் ரசிகர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Vijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman! – Climax மாற்ற சொன்ன விஜய்! | Latest Cinema News