Vijay Movie
விஜய் எல்லாம் ஹீரோவாக வருவார்னு எதிர்பார்க்கவே இல்ல என அவரின் சித்தி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது சித்தி ( விக்ராந்தின் அம்மா ஷீலா ) அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளார்.

அதாவது விஜய் ஹீரோவாக வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மட்டும்சொல்ல அவர்களின் பெற்றோர்களே எதிர்பார்க்கல.

மேலும் அவர் சினிமாவில் அறிமுகமாகும் போதே நல்ல எண்ணத்துடன் தான் வந்தார், அவரின் அந்த எண்ணம் தான் இன்று அவரை பெரிய இடத்திற்கு கொண்டு போய் உள்ளது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.