Vijay Character in Thalapathy64 : Shocking Update.! | Thalapathy Vijay | Vijay 64 | Thalapathy 64 | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி 64 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Vijay Character in Thalapathy64 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களின் காதை கிழிக்க உள்ளது.

டாப் 20-ல் முதலிடம் பிடித்த சிங்கப்பெண்ணே, எதில் தெரியுமா? – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பிகில் ரிலீஸாவதற்கு முன்பாகவே தளபதி 64 படத்தின் இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார் என்ற அறிவிப்பெல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

தல 60 வில்லன் யார்? படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.!

இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளாராம். முழுக்க முழுக்க இப்படம் காமெடி படமாக உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.