தன்னுடைய ரோல்ஸ் காருக்கு பூஜை போட்டு கொண்டாடியுள்ளார் தளபதி விஜய்.

Vijay Celebrates Ayudha Pooja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெஞ்சம் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரையும் படத்தின் அப்டேட் மற்றும் டீசர் உள்ளிட்டவைகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய ரோல்ஸ் காருக்கு பூஜை போட்டு கொண்டாடிய தளபதி விஜய் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்
பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஆயுதபூஜை என்பதால் தளபதி விஜய் தன்னுடைய சொந்த ரோல்ஸ் காருக்கு பூஜை போட்டு ஆயுதபூஜை கொண்டாடியுள்ளார்.

All The Best Rio அண்ணா – Actor Sidhu & Shreya Speech..! | Kannamma Eannamma Press Meet | Trending HD

தன்னுடைய காருக்கு மாலை போட்டு பூஜை போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.