Vijay Birthday Special Celebration Tag
Vijay Birthday Special Celebration Tag

இன்னும் 46 நாள்தான் இருக்கு என விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.

Vijay Birthday Special Celebration Tag : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி வர இருப்பதால் ரசிகர்கள் இதனைக் கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

அஜித்தின் பிறந்தநாள் : நீங்கதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்.. உருகி உருகி வாழ்த்து சொல்லும் பிரபலங்கள் – யார் யார் என்னென்ன சொல்றாங்க பாருங்க.!

இந்த நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் 46 நாட்கள் இருப்பதால் ரசிகர்கள் இதற்கென #Vijay46GALABeginsin46D என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க வைத்துள்ளனர்.

தற்போதிலிருந்தே ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.