விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி பன்மையில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vijay Birthday Common DP Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

விஜயின் பிறந்த நாள்.. மாஸான போஸ்டரை வெளியிட்ட மாஸ்டர் தயாரிப்பாளர்.!!

இந்த படத்தில் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அஸ்வின் குறித்து, சயீப் அஜ்மல் திடுக்கிடும் குற்றச்சாட்டு.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தயாரிப்பாளர் விட்டு அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய் பிறந்தநாள் காமன் டிபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman! – Climax மாற்ற சொன்ன விஜய்! | Latest Cinema News|Pagalavan

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜயின் பிறந்த நாள்.. மாஸான போஸ்டரை வெளியிட்ட மாஸ்டர் தயாரிப்பாளர்.!!