Vijay BDay Common DP Record
Vijay BDay Common DP Record

அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்ட சாதனையை முறியடித்து விஜய்யின் பர்த்டே காமன் டிபி புதிய சாதனை படைத்துள்ளது.

Vijay BDay Common DP Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் அஜித், விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

அஜித் விஜய் என இதுவரை பற்றிய எந்த ஒரு விஷயம் வெளியானாலும் அவரது ரசிகர்கள் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

தல அஜித்தின் பிறந்த நாள் கடந்த மே ஒன்றாம் தேதி சென்ற நிலையில் அப்போது அஜித் ரசிகர்கள் புதிய ஹாஸ்டேக், காமன் டிபி என பலவற்றை உருவாக்கி கொண்டாடினர்.

அடித்து நொறுக்கிய ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி – ஒரு மடங்கு இல்ல ரெண்டு மடங்கு இல்லை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது தெரியுமா? – தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

இதனை அடுத்து வரும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்காக பல ஹாஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 20 பிரபலங்கள் விஜய்யின் பர்த்டே காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

தற்போது இந்த காமன் டிபி 5 மில்லியன் ட்வீட்டுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அஜித்தின் காமன் டிபி சாதனை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அஜித், விஜய் காமன் டிபி சாதனைகள் விவரம்

  1. THALAPATHYBdayFestCDP = 5.3M Tweets
  2. NTRBirthdayCDP = 5.2M Tweets
  3. AjithBdayCDP = 4.6M Tweets