Vijay Area Name : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, atest Cinema News, Tamil Cinema News

Vijay Area Name :

Vijay Area Name :  அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

உனக்கு யாரு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா? பிகில் செட்டில் விஜய் கேட்ட கேள்வி!

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விஜய் வசிக்கும் ஏரியாவின் பெயர் சமாதானபுரம்.

இதனால் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே இப்படத்தில் உண்டாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.