Vijay Antony Tweet : Massive Response From Ajith Vijay Fans | Thala Ajith | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
டைமிற்கிற்கு ஏற்ற மாதிரி ரைமிங்காக ட்விட் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

Vijay Antony Tweet : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இன்று வரை எவராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.

மேலும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய் ஆண்டனி தற்போதைய தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் தோற்றவனுக்கும் ஜெயித்த வணக்கம் வரலாறு உண்டு ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை எதற்காக பதிவு செய்தார் என்பதை அவர் குறிப்பிடவில்லை ஆனாலும் ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனி விமர்சகர்களை தாக்கியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.