சூர்யாவின் அப்பா சிவகுமாரின் மடியில் தளபதி விஜய் அமர்ந்திருக்கும் க்யூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay and Surya With Sivakumar : முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் முன்னணி இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் மகனாக இருந்தாலும் திரையுலகில் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சூர்யாவின் அப்பா சிவகுமாரின் மடியில் தளபதி விஜய் - இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படம்.!!

இவரும் நடிகர் சூர்யாவும் இணைந்து நேருக்கு நேர் என்ற படத்திலும் ஃப்ரெண்ட்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தனர். சூர்யா பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மூத்த மகன் என்றாலும் திரையுலகில் இவரும் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

நடிகர் சூர்யா மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மடியில் அமர்ந்திருக்கும் க்யூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜயை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஆனால் சூர்யாவா இது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சூர்யாவின் அப்பா சிவகுமாரின் மடியில் தளபதி விஜய் - இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படம்.!!