Karthik Subbaraj

Karthik Subbaraj : விஜய், அஜித்தை வைத்து படம் இயக்கினால் இப்படி தான் இயக்குவேன் என கார்த்திக் சுப்புராஜ் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் பேட்ட திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

ஒரே படத்தில் தல தளபதி? – சிவாவின் அதிரடி பேட்டி, வைரலாகும் வீடியோ.!

இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் விஜயை பற்றி பேசியுள்ளார்.

பேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.!

தளபதி விஜயை வைத்து படம் இயக்கினால் அது கேங்ஸ்டர் திரைப்படமாக தான் இயக்குவேன். ஆனால் அஜித்தை வைத்து இயக்கினால் காமெடி படம் தான் இயக்குவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.