பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னுடைய நண்பன் சஞ்சீவ்வுக்காக தளபதி விஜய் செய்த விஷயங்கள் குறித்து சஞ்சீவ் மனைவி பேசியுள்ளார்.

Vijay Activity For Bigg Boss Sanjeev : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நண்பர்களில் ஒருவர் தான் சஞ்சீவ். சீரியல் நடிகரான இவர் விஜயுடன் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே சென்றுள்ளார்.

தற்போது சஞ்சீவ் குறித்து அவருடைய மனைவி அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து தினமும் அவருடைய நண்பர்கள் இருவராவது போன் செய்து நலம் விசாரிப்பார்கள். ஒரு ஒருநாள் விஜய் கூட போன் செய்து வீட்டில் உள்ளவர்கள் பற்றி நலம் விசாரித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை மூலம், தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்

பிறகு சஞ்சீவ் நாமினேஷனில் இடம் பெற்ற போது அவருக்கு போட்டு அளிக்குமாறு அனைவருக்கும் மெசேஜ் அனுப்பினேன். விஜய்க்கும் மெசேஜ் அனுப்ப அவர் நான் கண்டிப்பாக போட்டு அளிக்கிறேன் என கூறினார் என்று சஞ்சீவின் மனைவி தெரிவித்துள்ளார்.

#sac talks about #simbu #maanadu #maanadusucessmeet