Vijay 66 Movie Update

அட்லி உடன் மீண்டும் இணைந்து படம் நடிக்க உள்ளார் தளபதி விஜய்.

Vijay 66 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் இந்த திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

உலக அளவில் 23 மில்லியன்
டாலர்களுக்கு மேலாக வசூலித்து முதலிடம் பிடித்தது சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 இப்படத்திற்கான படப்பிடிப்புகள் பிப்ரவரி எட்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தளபதி சிக்ஸ்டி சிக்ஸ் படத்திற்கு இயக்குனர் அட்லி உடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் ஹீரோயினியாக சமந்தா நடிக்கிறார் என கூறப்பட்டு வருகிறார்கள்.