Vijay 65 Director Update
தளபதி 65 படத்தை சுதா கொங்காரா இயக்கவில்லை லோகேஷ் தான் இயக்குகிறார் என லேட்டஸ்ட் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Vijay 65 Movie Director Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

திடீரென நடிகைக்கு லிப் லாக் கொடுத்த கமல், சர்ச்சையை கிளப்பிய நடிகையின் வீடியோ

ஆனால் தற்போது கசிந்துள்ள தகவலின் படி தளபதி 65 படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவும் இல்ல சன் பிக்ஸ்சர்ஸ் தயாரிக்கவும் இல்ல லோகேஷ் கனகராஜே இப்படத்தை இயக்க கைதி படத்தை தயாரித்திருந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் எது தான் உண்மை என தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.