Vijay 65 Director Issue : Famous Director Says I'm not Direct Vijay 65 | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
தளபதி 65 படத்தை நான் இயக்கல பா.. என பதறி போய் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஒருவர்.

Vijay 65 Director Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அப்பாடா அது இல்ல பெருமூச்சு விடும் தனுஷ் ரசிகர்கள் – காரணம் இது தான் .!

இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்க கூட இல்லை.

அதற்குள்ளாகவே விஜய் தளபதி 65 படத்திற்காக இயக்குனர் ரமணாவுடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

உடல் எடையை குறைத்த பிறகு அனுஷ்காவின் நடிப்பில் முதல் படம் – புகைப்படத்துடன் .!

ஆனால் அது உண்மை இல்லை என ரமணா விளக்கம் அளித்துள்ளார். ரமணா விஜயை வைத்து திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.