Vijay 64
காலையிலேயே தளபதி விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் அவர் தங்கியுள்ள ஹோட்டலின் முன்பு குவிந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 64 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகின்றன, இதற்காக விஜய் அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

விஜய் எப்படியும் வெளியே வருவார் அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் 1000-க்கும் அதிகமான ரசிகர்கள் அந்த ஹோட்டல் முன்பு கூடியுள்ளனர்.

அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் சமூகம் வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.