Vijay 64 Music Composer
Vijay 64 Music Composer

தளபதி 64 படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷாயாகியுள்ளனர்.

Vijay 64 Music Composer : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்நிலையில் தற்போது தளபதி 64 படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரிக்க உள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கத்தி படத்திற்கு பிறகு விஜய் – அனிருத் கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay 64 Music Composer
Vijay 64 Music Composer