தளபதி 64 திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் விஜயுடன் இணைந்து நடிக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay 64 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபவாளிக்கு வெளியாக உள்ளது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆடையின்றி நடிக்க நானும் தயார்.. அமலாபாலுக்கு போட்டியாக கமலமிறங்கும் பிக் பாஸ் நடிகை.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான Angamaly Diaries-ல் நடித்த ஆண்டனி வர்கீஸ் விஜயுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Antony Vargees Antony Vargees

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.