Vijay 64 Movie Heroine Details : Latest Shocking Update | Thalapathy Vijay | Thalapathy 64 | Lokesh kanagaraj | Kollywood Cinema News
தளபதி 64 படத்திற்காக ராஷ்மிகா மந்தனா ஆசையாக காத்திருந்து ஏமார்ந்து போயுள்ளார். தளபதி 64 படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது.

Vijay 64 Movie Heroine Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக தெலுங்கு சினிமாவின் சென்ஷேஷன் நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தளபதி 64 இசையமைப்பாளர் இவரே – உறுதியான தகவல்!

இது பற்றிய பேச்சு ராஷ்மிகா காதிற்கும் செல்ல அவர் எனக்கும் விஜயுடன் நடிக்க ஆசை தான் என்றெல்லாம் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகையான கியாரே அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

பல படங்களில் பிசியாக இருந்து வரும் அவரும் அடஜஸ்ட் செய்து விஜய் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க ஒப்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.