Vijay 64 Heroine Update
Vijay 64 Heroine Update

தளபதி விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Vijay 64 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வருமாம் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக திரிஷா, ராஷ்மிகா மந்தனா, சமந்தா என பலருடைய பெயர்கள் அடிபட்டு வந்தன. தற்போது இந்த லிஸ்டில் சூர்யா பட நடிகையும் இணைந்துள்ளார்.

ஆம், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிடம் தளபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வேலை இந்த ஜோடி மட்டும் இணைவது உறுதியானால் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.