Vijay 64 Heroine Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Thalapathy 64

தளபதி 64 படத்தில் அந்த நடிகை இல்லை என படக்குழு தரத்தில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay 64 Heroine Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படமான பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே – வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!

விஜயின் உறவினர் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது படக்குழு இந்த படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகி விட்டது.

ஆனால் ராஷி கண்ணா இன்னும் உறுதி செய்யப்படவில்லை என விளக்கமளித்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.