Vijay 64 Actress | Thalapathy Vijay | Vijay 64 | Thalapathy 64 | Thalapathy Vijay upcomming Movies | Priya Bhavani Shankar

பிராடு பசங்க சும்மாவே கிளப்பி விடுறாங்க என தளபதி 64 படம் குறித்து பேட்டி ஒன்றில் ஜாலியாக பேசியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Vijay 64 Actress : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63.

ஒரே கேள்வி தான் விஜய் அதிர்ச்சியாகிடாரு – வெளிவராத உண்மையை சொன்ன நடிகை.!

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தை அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று வைரலாகி இருந்தது.

தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் இது முற்றிலும் வதந்தி வேண்டுமென்றே சும்மா கிளப்பி விடுறாங்க, பிராடு பசங்க என ஜாலியாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.