Vijay 63 Vs NKP Business : Shocking Updates is Here | Thalapathy Vijay | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி 63 படத்தின் வியாபாரத்தை நேர்கொண்ட பார்வையால் நெருங்க முடியவில்லை என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Vijay 63 Vs NKP Business : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய் தளபதி 63 படத்திலும் தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்தை பற்றி பேசி அரங்கத்தையே புல்லரிக்க வைத்த இளைஞர் – தல ரசிகர்களே இந்த வீடியோ உங்களுக்கு மட்டும் தான்.!

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் பிரபலம் ஒருவர் யூ ட்யூப் சேனலில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது தளபதி 63 படத்தின் வியாபாரம் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் அஜித்தின் படம் இதில் 65% அளவை கூட நெருங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!

இதற்கு காரணம் விஜய் 63 ஒரு மாஸான மசாலா படம், ஆனால் அஜித்தின் படம் அப்படியில்லை அது கிளாஸான படம். இதில் தல அஜித் பறந்து பறந்தெல்லாம் சண்டை போட மாட்டார். இந்த படமும் மாஸான படமாக உருவாகி இருந்தால் இரண்டு படத்தின் வியாபாரமும் ஒரே லெவலில் தான் இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.